சசிகலா, ஒ.பன்னீர்செல்வத்தை அ.தி.மு.க.வில் மீண்டும் சேர்ப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை- இ.பி.எஸ்
அதிமுக உட்கட்சி விவாகரத்தில் தலையிட மாட்டோம் என்று அமித்ஷா ஏற்கனவே சொல்லிவிட்டார். சசிகலா, ஒ.பன்னீர்செல்வத்தை அ.தி.மு.க.வில் மீண்டும் சேர்ப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை என எடப்பாடி பழனிச்சாமி...






