தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: காந்தி பெயரை நீக்கிய மத்திய அரசு – பெ.சண்முகம் கண்டனம்

காத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பெயர் மாற்றத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

“காந்தியின் மேல் உள்ள வெறுப்பில்தான், ஒன்றிய அரசு பெயரை மாற்றி உள்ளது” என்று பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.