அறிவாலயத்தில் இருந்து என்னை வசைபாடினார்கள்’ – நாஞ்சில் சம்பத் பேட்டி
அறிவாலயத்தில் இருந்து என்னை வசைபாடினார்கள். என்னை வசைபாடியதால் நான் மனதளவில் உடைந்து போனேன் . திமுகவின் அறிவுத்திருவிழாவில் என்னை திட்டமிட்டு நிராகரித்தனர். 6 ஆண்டுகளாக எந்த அரசியல்...





