காவல் நிலையத்தில் வெடி விபத்து.. 7 பேர் உயிரிழப்பு..!

ம்மு காஷ்மீரின் நௌகாம் காவல்நிலையத்தில் வெடிபொருள் வெடித்துச் சிதறியதில் 7 பேர் உயிரிழந்தனர். 27 பேர் காயமடைந்தனர்.

 

ஹரியானாவின் ஃபரிதாபாத்தில் சமீபத்தில் கைப்பற்றப்பட்ட வெடிப்பொருட்கள், தடயவியல் சோதனைக்காக காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த நிலையில் வெடித்துச் சிதறியது.