--- --:--:-- --

தெருநாய்கள் விவகாரம்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

6

தெருநாய்கள் விவகாரத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யாத தலைமைச் செயலர்கள் ஆஜராக உச்ச நீதிமன்றம் உத்தரவு.

 

2 மாதம் அவகாசம் வழங்கியும் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யாததால் தமிழ்நாடு உள்ளிட்ட மாநில தலைமைச் செயலர்கள் வரும் 3ஆம் தேதி ஆஜராக உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon