--- --:--:-- --

பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை காவ்யா அறிவுமணி ட்ரெண்டி போட்டோஷூட்..!

12

விஜய் தொலைக்காட்சியில் நடிக்கும் சீரியல் நடிகைகளுக்கு மக்களிடம் பெரிய வரவேற்பு கிடைக்கிறது. அப்படி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர்ஸ் போன்ற தொடர்கள் மூலம் பிரபலமானவர் காவ்யா அறிவுமணி.

 

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் பிரபலமான இவர் பாதியிலேயே தொடரில் இருந்து வெளியேறிவிட்டார். தற்போது இவர் ட்ரெண்டி உடையில் இருக்கும் ஸ்டில்ஸ் வெளியாகியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon