டெல்லி அரசுப் பள்ளிகளில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு குறித்த பாடங்களை சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ராஷ்ட்ரநீதி என்ற புதிய கல்வித் திட்டத்தின் கீழ், டெல்லி அரசுப் பள்ளிகளில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு மற்றும் பல்வேறு சுதந்திரப் போரட்ட வீரர்கள் பற்றிய பாடங்களை அறிமுகம் செய்ய உள்ளதாக டெல்லி அரசு அறிவித்துள்ளது.