அயலக தமிழர்களுக்கு ஏராளமான திட்டங்கள் – முதல்வர் மு.க.ஸ்டாலின்
அயலக தமிழர்களுக்காக ஏராளமான திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அரசின் அயலக தமிழர் நலன் துறை உங்களுக்காக ஓய்வின்றி உழைத்துக் கொண்டிருக்கிறது.
தமிழர்கள் அறிவில் சிறந்தவர்கள், கடும் உழைப்பாளிகள் என்பதை அயலக மண்ணில் நிரூபித்துள்ளீர்கள். லண்டனில் நடைபெற்ற மாபெரும் தமிழ்க் கனவு என்ற இங்கிலாந்து வாழ் தமிழர்கள் சந்திப்பில் ஸ்டாலின் உரையாற்றியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




