--- --:--:-- --

Month: August 2025

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்ய வைத்திருந்த நபர் கைது செய்யபட்டு சிறையில் அடைப்பு!

திருப்பூர் மாநகர, வீரபாண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குப்பாண்டம் பாளையம் அருகே 01.08.2025-ம் தேதி சட்ட விரோதமாக லாட்டரி விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது....

சட்ட விரோதமாக மது விற்பனை செய்த நபர் கைது!

திருப்பூர் மாநகரம், அனுப்பர்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பூம்பாறை டாஸ்மாக் பார் அருகே 01.08.2025-ம் தேதி சட்ட விரோதமாக மது விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல்...

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் வைத்திருந்த நபர்கள் கைது!

திருப்பூர் மாநகரம், மங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இடுவாய் பகுதியில் உள்ள ஆட்டையம்பாளையம் பிரிவு அருகே 01.08.2025-ம் தேதி போலீசார் சோதனை செய்து கொண்டிருந்த போது அங்கு...

ஆடிப்பெருக்கு நாளில் பத்திரப்பதிவு கிடையாது!

மற்ற நாள்களைக் காட்டிலும் சுபமுகூர்த்த நாள்களில் அதிகளவிலான பத்திரப்பதிவு நடைபெறும். அந்தவகையில், நாளை ஆடிப்பெருக்கு நன்னாளில் பத்திரப்பதிவு அதிகமாக நடைபெறும்.   ஆனால் நாளை ஞாயிற்றுக்கிழமை என்பதால்,...

PM கிசான் 20-வது தவணை இன்று விடுவிப்பு!

மத்திய அரசின் 'PM KISAN' உதவித்தொகை திட்டத்தின் 20-வது தவணையை PM மோடி இன்று விடுவிக்கிறார். வாரணாசியில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் நாடு முழுவதும் ரூ.9.7 கோடி பயனாளர்களின்...

தனியார் பஸ் கட்டணம் உயர்கிறது!

இன்னும் ஓரிரு நாள்களில் தனியார் பஸ் கட்டண உயர்வுக்கான அறிவிப்பு வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. டீசல் மற்றும் உதிரிப் பாகங்களின் விலையை கருத்தில் கொண்டு கட்டண உயர்வு குறித்து...

நாளை பரப்புரையை தொடங்குகிறார் பிரேமலதா!

2026 சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய தேமுதிக, இதுவரை கூட்டணி குறித்த அறிவிப்பை சஸ்பென்ஸாக வைத்திருக்கிறது. இந்நிலையில், தேர்தலுக்கான முதற்கட்ட...

மேட்டூர்: 16 கண் மதகுகள் வழியாக நீர்திறப்பு நிறுத்தம்

கடந்த 4 நாட்களாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது. நேற்று மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 20,500 கனஅடி வீதம் தண்ணீர் வந்துகொண்டிருந்தது. இரவில்...

சென்னையில் செமிகண்டக்டர் பயிற்சிப் பள்ளி – அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா அறிவிப்பு

சென்னை, தரமணியில் உள்ள மத்திய பாலிடெக்னிக்கில் செமிகண்டக்டர் பயிற்சி பள்ளி அமைப்பதற்கு சென்னை ஐஐடியுடன் தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. தமிழ்நாடு செமிகண்டக்டர்...

தேசிய விருதுக் குழுவிற்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்!

இந்திய அளவில் திரைத்துறையின் 71ஆவது தேசிய திரைப்பட விருதுகள் பட்டியலை மத்திய தகவல், ஒலிபரப்பு அமைச்சகம் நேற்று வெளியிட்டது. அதன்படி, சிறந்த தமிழ் திரைப்படத்துக்கான விருதை ஹரிஷ்...

ஹோட்டலில் உயிரிழந்த நிலையில் கிடந்த பிரபல நடிகர்!

பிரபல மலையாள திரைப்பட நடிகரும் மிமிக்ரி கலைஞருமான கலாபவன் நவாஸ் ஹோட்டல் அறையில் இறந்த நிலையில் மீட்கப்பட்டிருக்கிறார். அவருக்கு வயது 51. மலையாள சினிமாவில் மிமிக்ரி கலைஞர்,...

ஐடி ஊழியர் கவின் ஆணவக்கொலை.. அடுத்தகட்ட விசாரணை!

நெல்லையில் ஆணவக் கொலை செய்யப்பட்ட மென்பொறியாளர் கவினின் உடல் 5 நாட்களுக்குப் பின் தகனம் செய்யப்பட்டது. தமிழ்நாட்டை உலுக்கிய கோர சம்பவத்தில் சிபிசிஐடி விசாரணையைத் துவக்கிய நிலையில்,...

ஆணவப்படுகொலைகள் பற்றி விழிப்புணர்வு தேவை: திருமாவளவன்

நெல்லை கவின் ஆணவப்படுகொலை வழக்கில் சுர்ஜித்தின் தாயை கைது செய்ய காவல்துறைக்கு என்ன தயக்கம் என திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். திராவிடத்தை எதிர்ப்பவர்கள் தான் சாதிபெருமையை உயர்த்தி...

OPSஐ தரக்குறைவாக பேசாதீங்க.. செல்லூர் ராஜு

பாஜக கூட்டணியிலிருந்து விலகல், ஸ்டாலினுடன் சந்திப்பு என நேற்று முழுவதும் OPS பேசுபொருளாக மாறினார். இந்நிலையில், OPS-ஐ பார்த்தால் பாவமாக இல்லையா? என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்வியால்...

பள்ளிகளில் கண்காணிப்பு.. தலைமை ஆசிரியர்களுக்கு அமைச்சர் அட்வைஸ்

அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் அமைச்சர் அன்பில் மகேஸ் முக்கிய அறிவுறுத்தலை வழங்கியுள்ளார். அதன்படி, ஆசிரியர்கள் எவ்வாறு பாடம் நடத்துகிறார்கள்? மாணவர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள்? பள்ளிக்கு...

திருவாடானை அருள் சினேகவல்லி அம்பாள் ஆடிப்பூர திருவிழாவை முன்னிட்டு கைலாய காட்சி நடைபெற்றது!

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் மிகவும் பிரசித்திபெற்ற ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட அருள்மிகு சினேகவல்லி அம்பாள் சமேத அருள்மிகு ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் ஆடிப்பூர திருவிழா நடைபெற்று வருகிறது....

திருவாடானை அருகே மாணவிகளை கடித்த விஷ குழவி.. சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி..!

திருவாடானை அருகே விஷ குழவிகள் கடித்ததில் பள்ளி மாணவிகள் உட்பட ஆறு பேருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திருவாடானை அருகே செங்கமடை கிராமத்தில் பலருக்கு விச...

கருப்பு நிற ட்ரெண்டி உடையில் நடிகை ஸ்ருதி ஹாசன்..!

நடிகர் கமல் ஹாசனின் மூத்த மகள் என்ற அடையாளத்தோடு சினிமாவில் வலம் வருபவர் நடிகை ஸ்ருதி ஹாசன். தற்போது இவர் தென்னிந்திய சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை...

வின்டேஜ் மோடுக்கு சென்ற பிக் பாஸ் புகழ் ஓவியா..!

கடந்த 2010ம் ஆண்டு தமிழில் சூப்பர் ஹிட்டான களவாணி படத்தின் மூலம் நாயகியாக கோலிவுட்டில் அறிமுகமானவர் நடிகை ஓவியா. முதல் பட வெற்றிக்கு பின் மன்மதன் அம்பு,...

பார்க்கிங் படத்திற்கு தேசிய விருது அறிவிப்பு..!

2023ம் வருடத்திற்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வருடம் வந்த சிறந்த படங்களுக்கு விருதுகள் வழங்கப்படுகிறது. சிறந்த தெலுங்கு படமாக பகவந்த் கேசரி படம் தேர்வாகி...

செப்டம்பர் 9-ம் தேதி துணை ஜனாதிபதி தேர்தல்!

துணை ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் செப்டம்பர் 9 ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை அறிவித்தது.துணை ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு ஆகஸ்ட் 7 ஆம்...

கோவை கோவிலில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் திடீர் ஆய்வு !

கோவை, உக்கடம் அடுத்த கோட்டைமேடு பகுதியில் அமைந்து உள்ள சங்கமேஸ்வரர் திருக்கோவிலில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.கோவிலில் உள்ள பழமையான சிலைகள் குறித்து...

அரசு திட்டங்களில் அரசியல் தலைவர்கள் பெயர்களை அனுமதிக்க முடியாது!

தமிழக அரசின் திட்டங்கள் குறித்த விளம்பரங்களில் முதலமைச்சரின் பெயர் இடம்பெறக்கூடாது என்றும், அரசு திட்டங்களுக்கு அரசியல் தலைவர்களின் பெயர்களைப் பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது என்றும் சென்னை உயர்நீதிமன்றம்...

கல்வியாளர் வசந்தி தேவி காலமானார்..!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும், கல்வியாளருமான 87 வயதான வசந்தி தேவி வயது மூப்பின் காரணமாக இன்று காலமானார். இவர், கடந்த 2016ஆம் ஆண்டு நடந்த...

Right Menu Icon