--- --:--:-- --

Month: August 2025

இ.பி.எஸ் சுற்றுப்பயணம் – முன்னேற்பாடுகள் தீவிரம்

ராணிப்பேட்டை, ஆற்காடு ஆகிய இரு தொகுதிகளில் ஆகஸ்டு 19ம் தேதி, எடப்பாடி பழனிசாமி மக்களை மீட்போம், தமிழகத்தை காப்போம் எனும் தலைப்பிலான சுற்றுப்பயண நிகழ்வில் கலந்து கொள்கிறார்....

ஆடிப்பெருக்கை முன்னிட்டு நகைக்கடைகளில் குவிந்த மக்கள்!

ஆடிப் பெருக்கை முன்னிட்டு சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் உள்ள நகைக் கடைகளில் அதிகாலையிலேயே மக்கள் கூட்டம் அலைமோதியது. ஆடிப் பெருக்கன்று தங்கம் வாங்கினால் செல்வம் பெருகும்...

தேஜஸ்வி யாதவிற்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

பிஹார் வாக்காளர் பட்டியலில் தனது பெயர் இல்லை என அம்மாநில எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் குற்றம்சாட்டிய நிலையில் அவர் 2 வாக்காளர் அட்டை வைத்திருப்பது ஏன்...

எடப்பாடி பழனிசாமி பொய்களைப் பரப்பி வருகிறார் – மு.க.ஸ்டாலின்

அடிப்படைக் கொள்கைகள் ஏதுமற்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி டெல்லி வரை சென்று மண்டியிட்டு பாஜக-வுடன் கூட்டணி வைத்திருப்பதாகவும் சேராத இடந்தன்னில் சேர்ந்து தீராத பழி சுமந்தபடி...

தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு மிக கனமழை அலர்ட்..!

நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தில் மலைப்பகுதிகளில் இன்று முதல் 3 நாட்களுக்கு மிக கனமழை பெய்யக் கூடும் எனவும் இன்று 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக...

300 மீ. பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்த புல்டோசர்..!

இமாச்சலப் பிரதேசத்தில் பெய்து வரும் கொடூரமான கனமழை, உயிரிழப்புகளையும், பேரழிவையும் ஏற்படுத்தி வருகிறது. சாலை சீரமைப்பு பணியில் ஈடுபட்டிருந்த புல்டோசர் ஒன்று மலையில் உருண்டு விழுந்து, ஓட்டுநர்...

திராவிட மாடல் ஆட்சியில் நாள்தோறும் மாநில உரிமைகளுக்கான போராட்டம்தான் – முதல்வர் ஸ்டாலின்

நான்காண்டுகால திராவிட மாடல் ஆட்சியில் நாள்தோறும் மாநில உரிமைகளுக்கான போராட்டம்தான்.   முந்தைய அதிமுக ஆட்சியில் நீட் தேர்வு, உதய் மின் திட்டம் உள்ளிட்ட ஒன்றிய பாஜக...

நயினார் நாகேந்திரன் சொல்வது எள்ளளவும் உண்மை இல்லை!

ஓபிஎஸ் தன்னிடம் கூறியிருந்ததால் பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்திருப்பேன் என நயினார் நாகேந்திரன் கூறியிருந்த நிலையில், 6 முறை முயற்சித்தும் தனது செல்போன் அழைப்பை நயினார் நாகேந்திரன்...

நடிகர் மதன் பாப் உடல் நலக்குறைவால் காலமானார்..!

நடிகர் மதன் பாப் புற்றுநோயால் சென்னையில் காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். புற்று நோய்க்காக ஏற்கனவே அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில்...

இன்று 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு!

தஞ்சை, திருவாரூர், சிவகங்கை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. இன்று கடலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக...

பேராவூரணி அருகே தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் பறிமுதல்.. ஒருவர் கைது, ஒருவர் தப்பியோட்டம்!

பேராவூரணி அருகே அரசால் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டு, ஒருவர் கைது செய்யப்பட்டார். தப்பியோடிய மற்றொருவரை வனத்துறையினர் தேடி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி...

திருவாடானை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக லேசான மழை!

திருவாடானை வட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு பரவலாக லேசான மழை பெய்தது. மழையைத் தொடர்ந்து கடும் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது....

பிரஜ்வல் ரேவண்ணாவிற்கு சாகும் வரை சிறை தண்டனை

பாலியல் வழக்கில் சிக்கிய கர்நாடக Ex MP பிரஜ்வல் ரேவண்ணாவிற்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து சிறப்பு கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. பணிப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த...

தமிழர்களின் இன உரிமை பறிப்பு: சீமான்

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில் வடமாநிலத்தவரை தமிழ்நாட்டில் வாக்காளர்களாக மாற்றுவது தமிழர்களின் இன உரிமையை பறிக்கும் செயல் என சீமான் விமர்சித்துள்ளார். ஆட்சியை கைப்பற்ற...

ஆகஸ்டில் இந்த நாள்களில் ரேஷன் கடைகள் இயங்காது!

ரேஷன் கடைகளுக்கு 4 நாள்கள் மாதாந்திர விடுமுறையாகும். அதன்படி, முதல் 2 வார வெள்ளிக்கிழமைகளிலும் ( ஆக. 1, 8) அடுத்த 2 வார ஞாயிற்றுக் கிழமைகளிலும்...

தமிழ்நாட்டில் வடமாநில வாக்காளர்கள்: திருமாவளவன் அச்சம்

வடமாநிலத்தவர்களை வாக்காளர்களாக சேர்த்தால் தமிழ்நாட்டின் அரசியல் தலைகீழாக மாறிவிடும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார். பாஜகவுக்கு எதிராக வாக்களிக்க கூடிய சிறுபான்மையினர், பட்டியலினத்தவர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க...

பிக் பாஸ் புகழ் சாக்ஷி அகர்வால் போட்டோஷூட்..!

தமிழ் சினிமாவில் சில படங்களே நடித்து மக்களிடம் பிரபலமானவர் நடிகை சாக்ஷி அகர்வால். அதன் பின், இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில்...

2வது கணவர் இறப்பு, தற்போது லிவ்இன்-ல இருக்கேன் – நடிகை அஞ்சு அரவிந்த்

ரஜினி மோகன்லால், மம்முட்டி, விஜய் என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை அஞ்சு அரவிந்த். 1996ம் ஆண்டு தமிழில் வெளியான பூவே உனக்காக என்ற...

இயக்குநருடன் இரவு டின்னர் டேட்டிங்கில் சமந்தா..!

நடிகை சமந்தா பிரபல பாலிவுட் இயக்குநர் ராஜ் நிடிமோரு என்பவரை காதலித்து வருவதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகின்றனர்.ஆனால், சமந்தா தரப்பில் இருந்தோ அல்லது ராஜ் நிடிமோரு...

திமுக நிர்வாகியை கொன்றவரின் தந்தை கொலை – பழிக்குப்பழியா?

சிவகங்கை, சாமியார்பட்டியைச் சேர்ந்த கருப்பையா என்பவர் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். கருப்பையாவின் மகன் விக்கி என்ற கருணாகரன் திமுக நிர்வாகி பிரவீன் கொலை வழக்கில்...

சுங்கச் சாவடிகளுக்கு செலுத்த வேண்டிய கட்டணத்தில் 50% கட்டணத்தை செலுத்த தமிழ்நாடு அரசு முடிவு!

தென் மாவட்டங்களில் உள்ள 4 சுங்கச் சாவடிகளுக்கு செலுத்த வேண்டிய சுங்கக் கட்டணத்தில் 50% ஆக 15க்குள் செலுத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. மீதி 50...

பா.ம.க அலுவலகம் தைலாபுரத்தில் இல்லை – வழக்கறிஞர் பாலு பேட்டி

"எந்தக் காலத்திலும் பா.ம.க-வின் தலைமை அலுவலகம் தைலாபுரத்தில் இல்லை. கட்சி தொடங்கியது முதல் சென்னையில் தான் உள்ளது.   சட்டமன்ற தேர்தலில் பா.ம.க-வுக்கு மாம்பழ சின்னம் ஒதுக்கப்படுள்ள...

பாகிஸ்தான் வலியில் இருப்பதை காங்கிரஸால் தாங்க முடியவில்லை – பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி, உத்தரப்பிரதேசம் மாநிலம், வாரணாசியில் ரூ. 2,200 கோடி மதிப்பிலான திட்டங்களை இன்று தொடங்கிவைத்தார். நலத்திட்டங்களைத் துவக்கிவைக்கும் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி,...

நகரங்களுக்கு இணையாக கிராமங்களிலும் மருத்துவ சிகிச்சை என்பதே நோக்கம் – முதல்வர் ஸ்டாலின்

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நகரங்களுக்கு இணையாக கிராமங்களிலும் மருத்துவ சிகிச்சை கிடைக்க வேண்டும் என்பதே தங்களது நோக்கம் என்று தெரிவித்துள்ளார்....

Right Menu Icon