--- --:--:-- --

நாளை பரப்புரையை தொடங்குகிறார் பிரேமலதா!

6

2026 சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய தேமுதிக, இதுவரை கூட்டணி குறித்த அறிவிப்பை சஸ்பென்ஸாக வைத்திருக்கிறது. இந்நிலையில், தேர்தலுக்கான முதற்கட்ட பிரசார சுற்றுப்பயணத்தை நாளை முதல் பிரேமலதா தொடங்குகிறார்.

 

திருவள்ளூரில் பரப்புரையை தொடங்கும் அவர், ஆக.28-ம் தேதி விழுப்புரத்தில் முதற்கட்ட சுற்றுப்பயணத்தை நிறைவு செய்கிறார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon