--- --:--:-- --

ஆக.2-ல் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம்!

8

“உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை போலவே, வரும் 2-ம் தேதி ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தை CM ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதுவரை தொடங்கப்பட்டுள்ள மருத்துவ திட்டங்களிலேயே இத்திட்டம் மிகச் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும் எனவும் மாநிலம் முழுவதும் 1,556 முகாம்கள் நடத்தப்படவுள்ளதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இந்த முகாமில் நீரிழிவு, X Ray, ECG, ECO உள்ளிட்ட சோதனைகள் நடத்தப்படவுள்ளன.
📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon