--- --:--:-- --

வீட்டில் கொடுமை படுத்துகிறார்கள் – தீராத விளையாட்டு பிள்ளை நடிகை

8.1

விஷாலின் தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் நடித்து இருந்தவர் நடிகை தனுஸ்ரீ தத்தா. அவர் ஹிந்தியில் பிரபலமான நடிகை தான். குறிப்பாக ‘ஆஷிக் பனாயா’ படத்தில் நடித்து இருந்தது அவர் தான்.

 

சில வருடங்களுக்கு முன்பு அவர் நடிகர் நானா படேகர் மீது மீ டூ புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.இந்நிலையில் நடிகை தனுஸ்ரீ தத்தா தான் 2018ல் மீ டூ புகார் சொன்னதில் இருந்து தன்னை வீட்டுக்கு அருகில் இருப்பவர் கொடுமை படுத்துகிறார்கள் என புகார் கூறி இருக்கிறார்.

 

கண்ணீருடன் அவர் கதறி அழுது வீடியோ வெளியிட்டு இருப்பது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.

 

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon