--- --:--:-- --

சென்னையில் ஒரே நாளில் 6 விமானங்கள் ரத்து – பயணிகள் அவதி

6

போதிய பயணிகள் இல்லாததால் சென்னையில் இருந்து புறப்படும் 3 விமானங்கள், சென்னைக்கு வர வேண்டிய 3 விமானங்கள் என 6 விமானங்கள் ஒரே நாளில் ரத்து செய்யப்பட்டதால், சிங்கப்பூர், மும்பை செல்லும் பயணிகள் அவதியடைந்தனர்.

 

முன்பதிவு செய்திருந்த பயணிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon