--- --:--:-- --

கூட்டணி ஆட்சி.. அமித்ஷா பேச்சுக்கு அதிமுக பதிலடி

7

சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பின் NDA கூட்டணி ஆட்சி தமிழகத்தில் அமையும் என்றும், அதில் பாஜக அங்கம் வகிக்கும் என்றும் அமித் ஷா கூறியிருந்தார். மேலும், CM வேட்பாளராக இபிஎஸ் பெயரை அமித் ஷா குறிப்பிடாததும் கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

 

இதற்கு பதிலளித்துள்ள வைகைச்செல்வன், இபிஎஸ் தான் முதல்வர் வேட்பாளர் என்றும் கூட்டணி ஆட்சியை தமிழக மக்கள் விரும்ப மாட்டார்கள் என்றும் தெரிவித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon