--- --:--:-- --

நடிகர் கிருஷ்ணாவிற்கு ஜூலை 10 வரை நீதிமன்றக் காவல்..!

5

போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் கிருஷ்ணா மற்றும் கெவின் ஆகிய இருவருக்கும் ஜூலை 10 ஆம் தேதி வரை 14 நாட்கள் நீதிமன்றக் காவல் விதித்து எழும்பூர் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

 

கிருஷ்ணாவை முதல் வகுப்பு சிறையில் அடைக்க நீதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon