--- --:--:-- --

கட்டுமான தொழிலாளர்கள் உயிரிழந்தால் ரூ.8 லட்சம்..!

8

கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்த கட்டுமானத் தொழிலாளர்கள் பணியின்போது உயிரிழந்தால் அவர்களின் குடும்பத்தினருக்கு ₹5 லட்சம் நிவாரண நிதி அளிக்கப்பட்டு வந்தது. இதை அதிகரிக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.

 

இதையேற்று கடந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரில் ₹8 லட்சமாக அதிகரிக்கப்படும் என அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில், 38 லட்சமாக உயர்த்தி, TN அரசால் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon