அகமதாபாத் விமான விபத்தில் கிரிக்கெட் வீரர் பலி..!
அகமதாபாத்தில் நேரிட்ட ஏர் இந்தியா விமான விபத்தில் பலியான 274 பேரில் இங்கிலாந்து கவுண்டி அணி கிரிக்கெட் வீரர் திர்த் படேலும் (23) ஒருவர் என்ற தகவல் தெரிய வந்துள்ளது.
குஜராத்தை சேர்ந்த அவர், இங்கிலாந்தில் படித்தபடி, கவுண்டி அணிகளில் ஒன்றான Leeds Modernians CC-க்காக விளையாடி வந்தார். அகமதாபாத்தில் இருந்து லண்டன் சென்ற விமானத்தில் பயணித்த நிலையில், துரதிருஷ்டவசமாக அவரும் பலியாகியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




