--- --:--:-- --

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து இன்று மாலை ஆலோசனை..!

1

மிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலவரம் தொடர்பாக, தலைமைச் செயலாளர் இன்று மாலை ஆலோசனை நடைபெறுகிறது. டிஜிபி, சென்னை மாநகர காவல் ஆணையர், காவல்துறை உயர் அதிகாரிகள், அரசின் முக்கிய அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.

 

கொலை, கொள்ளை சம்பவங்கள் மீது பதியப்பட்ட வழக்குகள், எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசித்து, அறிவுரை வழங்கப்பட உள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon