பாலியல் தொல்லை.. ஆட்டோவில் இருந்து குதித்த மாணவி!

.பி.யின் லக்னோவில் வீட்டுக்கு போக ஆட்டோவில் ஏறிய நர்சிங் மாணவிக்கு ஆட்டோ ஓட்டுநரும், அவரது நண்பரும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர்.

 

கத்த முடியாமல் மாணவியின் வாயை பொத்திய நிலையில், ஓடும் ஆட்டோவில் இருந்து மாணவி குதித்து விட்டார். இதனை கண்ட அருகில் இருந்தவர்கள், அவரை உடனே ஹாஸ்பிடலில் அனுமதித்துள்ளனர். தலை, மற்றும் கையில் மாணவிக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.