உள்துறை சார்புச் செயலாளரிடம் சவுக்கு சங்கர் புகார் மனு ஒன்றை அளித்தார். இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனது ஊடக ஊழியர்களை விசாரணைக்காக போலீஸார் நள்ளிரவில் அழைத்துச் சென்றுள்ளனர்.
ஆனால், 2023-ல் ஹெல்மெட் அணியாத பிரச்னைக்காக என காரணம் சொல்கின்றனர் என்றார். சென்னை காவல் ஆணையர் அருண் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதாகவும், அதனை CM ஸ்டாலின் வேடிக்கை பார்ப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.