--- --:--:-- --

தேசிய கட்சிகளின் துணையில் திராவிட கட்சிகள்: கார்த்தி

7

தேசிய கட்சிகளை தவிர்த்துவிட்டு திராவிட கட்சிகள் அரசியல் செய்ய முடியாது என்று கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். காங்., எம்எல்ஏக்கள், அமைச்சர்களாக வேண்டும் என்ற எதிர்பார்ப்பு கட்சியினரிடையே உள்ளது.

 

தமிழகத்தில் பலமாக இருக்கும் I.N.D.I.A கூட்டணி, சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியமைக்கும் என நம்பிக்கை தெரிவித்த அவர், அதிமுகவினர் சிலர் பாஜக உடனான கூட்டணியை விரும்பவில்லை என விமர்சித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon