மின்சாரத்தை நிறுத்தி போர்க்கால ஒத்திகை..!
டெல்லியில் இரவு 8 மணி முதல் 8.15 மணி வரை மின்சாரத்தை நிறுத்தி போரக்கால ஒத்திகை நடைபெற உள்ளது. புதுடெல்லி பகுதியில் மின்சாரத்தை நிறுத்தி போரக்கால ஒத்திகை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் இன்று போர்க்கால ஒத்திகை நடைபெற்று வரும் நிலையில் டெல்லியில் மின்சாரத்தை நிறுத்தி ஒத்திகை நடைபெற உள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




