--- --:--:-- --

தீவிரவாதிகள் வேட்டையாடப்படுவார்கள் – அமித்ஷா

5

டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு: “தீவிரவாதிகள் கட்டாயம் வேட்டையாடப்படுவார்கள்; தீவிரவாதிகள் அனைவரையும் ஒழிக்கும் வரையில் எங்களது நடவடிக்கைகளை நிறுத்த மாட்டோம்.

 

பயங்கரவாதிகளை மோடி அரசு தப்ப விடாது. பயங்கரவாதம் வேரோடு அழிக்கப்படும்” தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon