--- --:--:-- --

Month: April 2025

தவெகவினருக்கு தலைமை உத்தரவு..!

2026 தேர்தலை நோக்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு வரும் விஜய், விரைவில் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.   இந்நிலையில், விஜய்யின் வாகன பிரச்சாரத்திற்கு முன்னதாக,...

சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல்.. அமித் ஷா கண்டனம்

ஜம்மு காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதத் தாக்குதலால் வேதனையடைந்துள்ளதாக அமித் ஷா தெரிவித்துள்ளார். கொடூரமான பயங்கரவாதச் செயலில் ஈடுபட்டவர்கள் தப்பிவிடப்பட மாட்டார்கள் எனவும் அமித் ஷா...

புனித யாத்திரைக்கு முன்னதாக பயங்கர சதித்திட்டம்!

ஜம்மு காஷ்மீரில்  இன்று நடந்த தீவிரவாத தாக்குதல், முன்கூட்டியே நன்கு திட்டமிடப்பட்ட தாக்குதல் என தெரியவந்துள்ளது. வரும் ஜூலை 3-ம் தேதி தொடங்க உள்ள அமர்நாத் யாத்திரையை...

திருமணத்திற்கு பின் தனது கணவருடன் நெருக்கமாக போட்டோ வெளியிட்ட சீரியல் நடிகை பாவ்னி

பிக்பாஸ் சரித்திரத்தில் இணையாத காதல் ஜோடிகள் இல்லை எனலாம். ஹிந்தியோ, தமிழியோ எந்த மொழி பிக்பாஸ் எடுத்தாலும் அதில் காதல் ஜோடி இருப்பார்கள்.சிலர் வெளியே வந்து காதலித்து...

திருமண நாளில் விஷ்ணு விஷாலுக்கு பிறந்த குழந்தை..!

வெண்ணிலா கபடிகுழு படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானவர் நடிகர் விஷ்ணு விஷால். முதல் படமே அவருக்கு நல்ல வெற்றியை கொடுக்க தொடர்ந்து ஜீவா, இன்று...

புதுச்சேரி அ.தி.மு.க-வினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!

புதுச்சேரி பஸ் நிலையம் கட்டி முடிக்கப்பட்டு 4 மாத காலமாகியும் திறக்கப்படாத நிலையில், பேருந்து நிலையத்தை உடனே திறக்க வலியுறுத்தி அ.தி.மு.க சார்பில், மாநில செயலாளர் அன்பழகன்...

தேனீக்கள் கொட்டியதில் 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயம்..!

கள்ளக்குறிச்சி பகுதியில், பள்ளி வளாகத்தில் இருந்த தேன்கூட்டில் இருந்து வெளியான தேனீக்கள் கொட்டியதில் 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயம். காயமடைந்த மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 2 மசோதாகளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 2 மசோதாகளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கி உள்ளார். 8 தனியார் பல்கல்கலைக்கழங்கள் தொடர்பான தனியார் பல்கலைக்கழங்கள் திருத்த சட்ட மசோதா மற்றும்...

திருவாடானை அரசு மருத்துவமனைக்கு பாடி ப்ரீசர் பாக்ஸ் வழங்கிய ரோட்டரி நிர்வாகத்தினர்

திருவாடானை அரசு மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள பிணக்கூறு ஆய்வு மையத்தில், விபத்து மற்றும் சந்தேகத்திற்குரிய மரணங்கள் நிகழும்போது உடல்களைப் பாதுகாப்பதற்கான வசதிகள் போதுமானதாக இல்லை. குறிப்பாக, உடல்களை...

நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்ற மாணவர் யுபிஎஸ்சி தேர்வில் தமிழ்நாட்டு அளவில் முதலிடம்..!

யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகளை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. தேசிய அளவில் சக்தி துபே முதலிடம் பிடித்துள்ளார். சென்னையைச் சேர்ந்த சிவச்சந்திரன் மாநில...

டாஸ்மாக் ரெய்டு வழக்கில் நாளை தீர்ப்பு..!

டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் ED நடத்திய சோதனையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் ஐகோர்ட் நாளை (ஏப்.23) தீர்ப்பளிக்க உள்ளது. டாஸ்மாக்கில் 1,000 கோடி வரை முறைகேடு நடந்திருப்பதாக...

பிறந்த குழந்தையை ரூ.1.50 லட்சத்திற்கு விற்பனை செய்த சித்த மருத்துவர்..!

கடலூர் மாவட்டம் வடலூர் அருகே பிறந்து 5 நாள்களே ஆன குழந்தையை ரூ.1.50 லட்சத்திற்கு விற்பனை செய்த சித்த மருத்துவர் சத்யபிரியா கைதாகியுள்ளார்.   சட்டவிரோதமாக கருக்கலைப்பு...

மீனவர்கள் படகு மீது மோதிய சரக்கு கப்பல்!

கன்னியாகுமரியின் முட்டம் அருகே தனியார் மீன்பிடி துறைமுகத்தில் படகு மீது கப்பல் மோதியது. கடியப்பட்டணத்தைச் சேர்ந்த அருள் ரமேஷ் என்பவரின் விசைப்படகில் 21 மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்....

பாமக பிரச்னை மே 11ல் தீர்ந்துவிடும்: சீமான்

பாமக மாநாட்டிற்கு அழைப்பு வந்தால் நிச்சயம் செல்வேன் என சீமான் தெரிவித்துள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸூக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே நிலவும் பிரச்னை மிகவும் சாதாரணமானது....

போப் மறைவுக்கு சட்டப்பேரவையில் இரங்கல்!

போப் பிரான்சிஸ் மறைவுக்கு தமிழக சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. முற்போக்கு கொள்கையுடன் பெரும் மாற்றங்களை முன்னெடுத்த ஆளுமை அவர் என போப் பிரான்ஸூக்கு புகழாரம் சூட்டப்பட்டது.  ...

சித்ரா பௌர்ணமி: கிரிவலப் பாதையில் சிறப்பு ஏற்பாடு

திருவண்ணாமலையில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு கிரிவலம் வரும் பக்தர்களுக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. கோயிலை சுற்றி 20 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்படுகிறது.  ...

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சூப்பர் குட் சுப்ரமணி ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதி..!

குணச்சித்திரம் மற்றும் காமெடி ரோல்களில் நடித்த சூப்பர் குட் சுப்பிரமணி புற்றுநோயால் அவதிப்பட்டு வருவதாகவும் அவருக்கு 4ஆம் நிலை என சொல்லப்படும் advanced stage புற்றுநோய் இருப்பதாகவும்...

ராகுல் காந்தி வெளிநாடுகளில் இந்தியாவை இழிவுப்படுத்துவார்: பா.ஜ.க

தேர்தல் ஆணையம் குறித்து அமெரிக்காவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்த கருத்துக்களையடுத்து பாஜக திங்களன்று அவரை ஒரு "துரோகி" என்று விமர்சித்தது. மேலும் அவர் வெளிநாடுகளுக்குச்...

நீலகிரியில் இன்று முதல் 5 இடங்களில் மட்டுமே இ-பாஸ் சோதனை

நீலகிரி வரும் சுற்றுலா பயணிகளால் ஏற்படும் கூட்ட நெரிசல், சிக்னல் பிரச்னை உள்ளிட்ட காரணங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதை அடுத்து 14 இடங்களில் நடைபெற்ற இ-பாஸ் சோதனை...

சட்டவிரோத பண பரிமாற்ற புகார் : நடிகர் மகேஷ்பாபுக்கு அமலாக்கத்துறை சம்மன்

ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் விளம்பரங்களில் நடித்த நடிகர் மகேஷ்பாபு மீதான சட்டவிரோத பண பரிமாற்ற புகாரில், இம்மாதம் 27ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது....

தமிழகத்தில் ஜல்லி, எம் சாண்ட், பி சாண்ட் விலை உயர்வு இன்று முதல் அமல்..!

தமிழகத்தில் ஒரு யூனிட் எம் சாண்ட் விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது. கடந்த நவம்பர் மாதம் விலை உயர்ந்த நிலையில் மீண்டும் விலை உயர்ந்துள்ளது....

காங். MLA-வுக்கு 3 மாதம் சிறை..!

காங்கிரஸ் சட்டமன்ற குழுத் தலைவரும், கிள்ளியூர் காங். MLAவுமான ராஜேஷ் குமாருக்கு 3 மாதம் சிறை தண்டனை விதித்து நாகர்கோவில் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.   கடந்த 2014-ம்...

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு போனஸ் மதிப்பெண்..!

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வின் வினாத்தாளில் குளறுபடி உள்ளதால், ஒரு போனஸ் மதிப்பெண் வழங்க தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது.   சமூக அறிவியல் பாட வினாத்தாளில், ஒரு மதிப்பெண்...

திருப்பூர்: ரயிலில் அடிபட்டு வாலிபர் பலி

திருப்பூர் ஊத்துக்குளி இடையே ரெயிலில் அடிபட்டு ஒருவர் உயிரிழந்து கிடப்பதாக திருப்பூர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.   அதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற ரெயில்வே...

Right Menu Icon