--- --:--:-- --

எல்லையில் பாக்., ராணுவம் மீண்டும் அத்துமீறல்..!

6

ல்லையில் பாகிஸ்தான் ராணுவம் 6-வது நாளாக துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டுள்ளது. பாரமுல்லா, குப்வாரா எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் தொடங்கி பர்க்வாலில் உள்ள சர்வதேச எல்லையை கடந்தும் பாக்., தாக்குதல் நடத்தி வருகிறது.

 

பாகிஸ்தானின் அத்துமீறலுக்கு இந்திய ராணுவம் சரியான பதிலடி கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இத்தாக்குதலில் உயிரிழப்பு ஏதுமில்லை என இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon