நவாஸ்கனி தேர்தல் வழக்கு: நிராகரிக்க மறுப்பு
தனக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி ராமநாதபுரம் தொகுதி எம்.பி. நவாஸ்கனி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
ராமநாதபுரம் தொகுதியில் நவாஸ் கனியின் வெற்றியை எதிர்த்து, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வழக்கு; வேட்பு மனுவில் உண்மை தகவல்களை மறைத்ததாகவும், ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் ஓபிஎஸ் தரப்பு குற்றச்சாட்டி உள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




