--- --:--:-- --

தயாரிப்பாளர் ராஜ் பிலிம்ஸ் ராமநாதன் காலமானார்!

8

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ராஜ் பிலிம்ஸ் ராமநாதன் (72) உடல் நலக்குறைவால் காலமானார். நடிகர் சத்யராஜை வைத்து நடிகன், வள்ளல், பிரம்மா, வில்லாதி வில்லன் உள்ளிட்ட படங்களைத் தயாரித்த இவர், அவரது மேலாளராகவும் பல ஆண்டுகள் பணிபுரிந்தவர்.

 

கடந்த சில நாள்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சற்றுமுன் உயிர் பிரிந்தது

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon