--- --:--:-- --

பாஜகவின் ஒரே எதிரி திமுக தான்: அண்ணாமலை

9

பிஎஸ்ஸை தொடர்ந்து டெல்லிக்கு சென்ற அண்ணாமலை, அங்கு அமித்ஷா, ஜே.பி. நட்டா ஆகியோரை சந்தித்து பேசினார். பின்னர் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக அரசியல் நிலவரம் குறித்து இருவரிடமும் பேசியதாக தெரிவித்தார்.

 

மேலும், கூட்டணி குறித்து இப்போது பேச வேண்டிய அவசியமில்லை எனக் குறிப்பிட்ட அண்ணாமலை, திமுக மட்டுமே பாஜகவின் எதிரி எனக் கூறினார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon