மருந்தகத்தை இடித்து தள்ளிய கார்.. 2 பேர் பலி
ஹரியானா மாநிலம் பஞ்குலாவில், கட்டுப்பாட்டை இழந்த கார் மருந்தகம் ஒன்றுக்குள் புகுந்தது. இதில் படுகாயம் அடைந்த கடையின் உரிமையாளர் உட்பட இருவர் உயிரிழந்தனர்.
காரை பார்க் செய்துவிட்டு ஓட்டுநர் காரை விட்டு இறங்கிய நிலையில், காரில் பயணித்த மற்றொருவர் எஞ்சினை ஆன் செய்து தெரியாமல் ஆக்சிலேட்டரில் கால் வைக்க பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. பதைபதைக்க வைக்கும் விபத்தின் சிசிடிவி காட்சி மேலே உள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




