பிரபல ஷெனாய் இசை மேதை தயா சங்கர் காலமானார்
இந்தியாவின் தலைசிறந்த ஷெனாய் இசைக் கலைஞராய் திகழ்ந்த பண்டிட் தயா சங்கர் டெல்லியில் காலமானார் இவர் புகழ்பெற்ற ஷெனாய் இசை மேதை பண்டிட் ஆனந்த் லாலின் மகனாவார். பண்டிட் ரவி ஷங்கரின் சீடராக இருந்து பயிற்சிபெற்ற இவர் உலகம் முழுவதும் இந்திய கிளாஸிகல் இசையை கொண்டு சென்றார்.
மறைந்துவரும் ஷெனாய் இசைக்கருவியின் பயன்பாட்டை மீட்டெடுக்க பாடுபட்ட இவரின் மறைவு இசை ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




