--- --:--:-- --

திமுக நிர்வாகிகளுக்கு துரைமுருகன் உத்தரவு..!

5

பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள அரசியல் கொடிகம்பங்கள் மற்றும் சாதி மத ரீதியிலான அனைத்து கொடிகம்பங்களையும் அகற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அளித்த உத்தரவையடுத்து, பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள திமுக கொடி கம்பங்களை 15 நாட்களுக்குள் அகற்ற திமுக நிர்வாகிகளுக்கு பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon