தென்றல் சீரியல் மூலம் 20 வயதில் சின்னத்திரை நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஷாமிலி. அதன்பிறகு பைரவி, பாசமலர், ரோஜா, மாப்பிள்ளை, வள்ளி உள்ளிட்ட பல்வேறு சீரியல்களில் நடித்துள்ளார். எல்லா தொடர்களை தாண்டி ரோஜா சீரியலில் வில்லியாக நடித்து அசத்தி மக்களின் வரவேற்பை பெற்றார்.
மிகவும் பிரபலம் கொடுத்த இந்த சீரியலில் இருந்து ஷாமிலி பாதியிலேயே விலகினார், காரணம் அவர் கர்ப்பமாக இருந்தார். இன்ஸ்டாவில் எப்போதும் ஆக்டீவாக இருக்கும் நடிகை ஷாமிலி இப்போது ஒரு சூப்பரான தகவலை அறிவித்துள்ளார்.
அதாவது அவர் பெரிய வீடு ஒன்றை கட்டியுள்ளார், வீட்டின் பூஜையின் போது எடுக்கப்பட்ட அழகிய வீடியோவுடன் இந்த சந்தோஷ செய்தியை ஷாமிலி வெளியிட அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.
மேலும் செய்திகள் :
கோவையில் தவெக பூத் கமிட்டி மாநாடு..!
அர்ச்சகர்களுக்கான ஊக்கத் தொகை ரூ.1,500 ஆக உயர்வு..!
தனியார் பள்ளிகளுக்கு 52 நாள்கள் விடுமுறை..!
நான் பெண்ணாக இருந்தால் கமலை திருமணம் செய்திருப்பேன் - ஜெயிலர் பட நடிகர்
தொகுப்பாளினி பிரியங்காவிற்கும் அவரது கணவருக்கும் வயது வித்தியாசம்..?
எனக்கு 3 கோடி பாலோவர்ஸ் ஆனால்.. - பூஜா ஹெக்டே