நடிகை வேதிகாவை தெரியாதவர்கள் இருக்க முடியாது. தமிழில் முனி, காளை, பரதேசி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் அவர். வேதிகா 18 வருடங்களுக்கு முன் சினிமாவில் நடிக்க வரும்போது எப்படி ஒல்லியாக இருந்தாரோ அதே போல தான் தற்போதும் ஸ்லிம் ஆக அவர் இருக்கிறார்.
இப்படி பல வருடங்களாக ஒல்லியாக இருப்பதன் ரகசியம் என்ன என அவரிடம் தற்போது ஒரு பேட்டியில் கேட்டிருக்கிறார்கள். “நான் இன்னும் திருமணம் எதுவும் செய்யாமல் இருக்கிறேன். அது தான் அந்த சீக்ரெட். அப்படியே கடைசி வரை இருக்க விரும்புகிறேன்” என வேதிகா கூறி இருக்கிறார்.
மேலும் செய்திகள் :
கோவையில் தவெக பூத் கமிட்டி மாநாடு..!
அர்ச்சகர்களுக்கான ஊக்கத் தொகை ரூ.1,500 ஆக உயர்வு..!
தனியார் பள்ளிகளுக்கு 52 நாள்கள் விடுமுறை..!
நான் பெண்ணாக இருந்தால் கமலை திருமணம் செய்திருப்பேன் - ஜெயிலர் பட நடிகர்
தொகுப்பாளினி பிரியங்காவிற்கும் அவரது கணவருக்கும் வயது வித்தியாசம்..?
எனக்கு 3 கோடி பாலோவர்ஸ் ஆனால்.. - பூஜா ஹெக்டே