கல்யாணத்திற்கு மறுப்பு தெரிவித்த காதலியை கொலை செய்த காதலன்..!
கர்நாடக மாநிலத்தில் காதலித்து விட்டு திருமணம் செய்ய மறுத்ததாக கூறி இளம் பெண்ணை கழுத்தறுத்து கொன்ற இளைஞர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.
பெயிண்டரான பிரஷாந்த் என்பவர் அந்த பெண்ணை ஒரு வருடமாக காதலித்து வந்த நிலையில் அவர் திருமணத்திற்கு மறுத்ததால் கொலை செய்திருக்கிறார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





