--- --:--:-- --

Month: February 2025

குழந்தைகளை செல்போன் சார்ஜர் ஓயரால் தாக்கிய கொடூரன்..!

காதலியின் குழந்தைகளை செல்போன் சார்ஜர் வயரால் கடுமையாக தாக்கியதில் காயத்தின் மீது மிளகாய் தூளை கொட்டிய கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சசி கருத்து...

தடுப்பு சுவரில் மோதி தலைகீழாக கவிழ்ந்த பேருந்து..!

கேரளாவில் சாலை தடுப்பு சுவரில் மோதிய தனியார் பேருந்து தலைகீழாக கவிழ்ந்த சம்பவத்தில் 50 பேர் காயமடைந்தனர். கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் இந்த விபத்து நேர்ந்துள்ளது....

கொரியரில் தங்க நகை அனுப்புவதாக கூறி மோசடி..!

திருப்பூர் அருகே மோசடி கும்பலிடம் தன்னை போல் வேறு யாரும் ஏமாறக்கூடாது என்பதற்காக ஆம்புலன்ஸ் ஓட்டுனர் ஒருவர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.   திருப்பூர் மாவட்டம் பல்லடம்...

திடீரென மாயமான மூதாட்டி..5 நாட்களுக்கு பின் கழிவு நீர் வாய்க்காலில் கிடந்த சடலம்..!

திருச்சி மாவட்டம் முசிறி அருகே மாயமான மூதாட்டி நல்லம்மாள் ஐந்து நாட்களுக்கு பிறகு கழிவுநீர் வாய்க்காலில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.   கழிவுநீர் வாய்க்கால் மீது போடப்பட்டிருந்த சிமெண்ட்...

கணவன் மனைவி இருவரும் எடுத்த விபரீத முடிவு..!

தேனி மாவட்டம் கம்பத்தில் விஷம் அருந்தி கணவன் உயிரிழந்ததும் மனைவியும் உயிரிழந்தார். கோம்பை ரோட்டை சேர்ந்த மனோஜ் தீபிகா தம்பதி இருவருக்கும் உடல் நலம் இன்றி இருந்தது....

போதையில் ரயில் நிலையத்திற்குள் புகுந்த கார்.. ஜேசிபி மூலம் மீட்பு..!

கர்நாடக மாநிலத்தில் ஓட்டுனர் மது போதையில் இயக்கியதால் கட்டுப்பாட்டை இழந்து ரயில் நிலையத்திற்குள் புகுந்து தண்டவாளத்தில் விழுந்த கார் ஜேசிபி மூலம் அப்புறப்படுத்தப்பட்டது.   பின்பக்க டயர்கள்...

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பு..!

கடந்த 2021-ஆம் ஆண்டு தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளுக்கும் சட்டமன்றத் தேர்தல் நடந்தது. அப்போது ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன்...

அண்ணா பல்கலை விவகாரம் – ஐகோ்ட் முக்கிய உத்தரவு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை வழக்கில் பத்திரிகையாளர்களை துன்புறுத்தக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரிவிட்டுள்ளது.   பத்திரிகையாளர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட செல்போனை ஒப்படைக்க உத்தரவிட்டுள்ள...

25 கோடி பேர் வறுமையில் இருந்து மீட்பு..!

கடந்த 14 ஆண்டுகளில் 25 கோடி பேர் வறுமையில் இருந்த மீட்கப்பட்டுள்ளனர்; பாஜக அரசு வெற்று முழக்கங்களை கொடுக்காமல், திட்டங்களை கொடுத்துள்ளது என குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி...

மீனவர்களின் வலையில் சிக்கிய கடல்பசு..!

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே கடற்கரையில் மீன்வலையில் சிக்கிய கடல் பசுவை மீனவர்கள் பத்திரமாக கடலுக்குள் விடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.   மீன்பிடித்துக்...

கண் அயர்ந்த ஓட்டுநர்.. ஒரு நொடியில் நடந்த விபத்து..!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே ஓட்டுநர் கண்ணயர்ந்ததால் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் இறங்கிய கார் மரத்தின் மீது மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.   சென்னை பொங்கல்...

பேருந்து மோதி தூக்கி வீசப்பட்ட நபர்..!

கேரள மாநிலம் கண்ணூர் பகுதியில் வாகன போக்குவரத்துக்கு இடையே சாலையை கடக்க முயன்ற கண்ணபுரத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் அவர் மீது அந்த வழியே வந்த பேருந்து மோதியதில்...

3 வருடமாக பணம் பறித்த போலீஸ்..காலையில் இளைஞர் எடுத்த முடிவு..!

பென்னாகரம் அருகே காவல் உதவி ஆய்வாளர் மற்றும் தனியார் விடுதி நிர்வாகிகள் மிரட்டி பணம் பறித்து வந்ததாக கூறி ரைஸ்மில் உரிமையாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்....

கணவர் இறந்ததாக கூறி மனைவி செய்த செயல்..!

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே கணவர் உயிருடன் இருக்கும் பொழுதே அவர் இறந்ததாக கூறி மனைவி இறப்பு சான்று பெற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விஜயகுமார்...

காது குத்த மயக்க ஊசி செலுத்திய 6 மாத குழந்தை பலி..!

கர்நாடகாவில் காது குத்துவதற்காக ஆறு மாத குழந்தைக்கு மயக்க ஊசி செலுத்தியதில் குழந்தை உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. குழந்தைக்கு வலியை குறைக்க நினைத்ததால் உயிர் போகியுள்ளது....

சாலையில் கிடந்த ஏகே 47 துப்பாக்கி..!

சென்னையில் சாலையில் கிடந்த தோட்டாக்களால் பரபரப்பு ஏற்பட்டது. மியாட் மருத்துவமனை சிக்னல் அருகே ஏகே 47 இயந்திர துப்பாக்கியில் லோடு செய்யப்பட்ட மேகஸின் கடந்துள்ளது. அந்த வழியாக...

கும்பமேளாவில் நாளை புனித நீராடுகிறார் பிரதமர் மோடி..!

உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் நாளை காலை 11 மணிக்கு புனித நீராடுகிறார் பிரதமர் மோடி. 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா...

பிரியாணி தான் வேணும்: அரசுக்கு சிறுவன் கோரிக்கை

அங்கன்வாடியில் உப்புமாவிற்குப் பதிலாக பிரியாணி, சிக்கன் ப்ரை வேண்டும் என்று கேரளாவில் சிறுவன் ஒருவன் கேட்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.   சிறுவனின் கோரிக்கை அம்மாநில...

தமிழக பாஜகவின் புதிய தலைவர் யார்?

பாஜக தலைவர் குறித்த அறிவிப்பை கட்சி மேலிடம் விரைவில் அறிவிக்கும் என அண்ணாமலை கூறியுள்ளார். டெல்லியில், BJP வேட்பாளரை ஆதரித்து பரப்புரை செய்த பிறகு பேசிய அவர்,...

திவ்யா கள்ளச்சி வழக்கு இன்று விசாரணை..!

சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் youtube ல் திவ்யா கள்ளச்சி உட்பட மூன்று பேர் தாக்கல் செய்த ஜாமீன் மனு ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு...

அழகு இல்லை..ஒல்லியாய் இருக்க.. கணவனின் உருவ கேலி.. தற்கொலை செய்த மனைவி..!

கேரளாவில் மலப்புரத்தில் ஒல்லியாக இருப்பதாக கணவன் உருவ கேலி செய்ததால் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.   2023 ஆம் ஆண்டு...

கணவன் கண் எதிரே யானையிடம் சிக்கிய மனைவி..!

தேனி மாவட்டம் லோயர் கேம்பரிய யானை தாக்கியதில் பெண் ஒருவர் உயிரிழந்தார்.   கூடலூரைச் சேர்ந்த பிச்சை என்பவரும் அவரது மனைவி சரஸ்வதியும் கூலி வேலைக்காக சென்று...

ஓடும் பஸ்ஸில் டிரைவர் கண்டக்டர் ரீல்ஸ்..!

சென்னையில் அரசு பேருந்து இயக்கி ஓட்டுநருடன் சேர்ந்து ரீல்ஸ் எடுத்து இன்ஸ்டாகிராமில் நடத்துனர் ஒருவர் பதிவிட்டுள்ளார்.   ரீல்ஸ் பதிவிட்டவர்கள் வடபழனி போக்குவரத்து பணிமனையைச் சேர்ந்த தற்காலிக...

திருப்பரங்குன்றம் கோயிலுக்கு வெளியே 4,000 போலீஸ் குவிப்பு..!

திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் இந்து அமைப்பினர் மற்றும் அதன் ஆதரவு அமைப்பினர் இன்று கோவையில் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்திருந்த நிலையில் இஸ்லாமியர்கள் மற்றும் இந்துக்களுக்கு இடையே...

Right Menu Icon