விசாரணைக்கு சீமான் ஆஜராக மாட்டார்..!
நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரில் நாளைய (பிப்.27) விசாரணைக்கு நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆஜராக மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
விசாரணைக்கு ஆஜராக சீமானுக்கு வளசரவாக்கம் போலீஸ் சம்மன் அனுப்பியிருந்த நிலையில் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சீமான் சார்பில் அவரது வழக்கறிஞர் ஆஜராகி விளக்கமளிக்க உள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




