--- --:--:-- --

வேகமாக பரவும் மர்ம நோய்க்கு 53 பேர் உயிரிழப்பு

8

ப்ரிக்க நாடான காங்கோவில் பரவி வரும் மர்ம நோய்க்கு இதுவரை 53 பேர் உயிரிழந்துள்ளனர். 431 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளனர். நோய் அறிகுறி தென்பட்டவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் 48 மணி நேரத்தில் உயிரிழந்துள்ளனர்.

 

இதனால், காங்கோவில் அச்சம் நிலவி வருகிறது. வௌவால் கறி சாப்பிட்ட 3 சிறுவர்களிடம் இருந்து இந்நோய் மற்றவர்களுக்கு பரவியதாகக் கூறப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon