--- --:--:-- --

போப் பிரான்சிஸ் உடல்நிலை கவலைக்கிடம்..!

12

போப் பிரான்சிஸ் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நுரையீரல் தொற்று உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்ட போப், 14ஆம் தேதி ரோம் ஹாஸ்பிட்டலில் அனுமதிக்கப்பட்டார்.

 

அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளிக்கும் நிலையில், நிமோனியா பாதிப்பு, polymicrobial தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது. தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும்போதும், அவர் உயிர் பிழைப்பது கடினம் எனக் கூறப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon