தமிழ்நாட்டை சீண்டுவது தீயை தீண்டுவதற்கு சமம்..!
தமிழ்நாட்டைச் சீண்டுவது, தீயை தீண்டுவதற்கு சமம். நிதி உரிமையைக் கேட்டால், இந்தியை ஏற்க வேண்டும் என்று தமிழ்நாட்டை மிரட்டுவதா? மொழி, இன உணர்வு வந்தப் பிறகு தான் தமிழர்களுக்கு அரசியலே வந்தது.
நீங்கள் கொடுக்கும் இடத்திலும் நாங்கள் பெறும் இடத்திலும் இருப்பதாய் நினைத்து தலைக்கனம் காட்ட வேண்டாம் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ‘X’ தள பதிவு.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




