--- --:--:-- --

திருமணத்தை மீறிய நட்பு.. பெண்ணின் ஆறு மாத ஆண் குழந்தை கொலை..!

6

திருமணத்தை மீறிய நட்பு கொண்ட பெண்ணின் ஆறு மாத ஆண் குழந்தையை கொலை செய்த வழக்கில் கூலித்தொழிலாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை அளித்து ஓசூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

 

கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த முனியப்பனுக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ள நிலையில் வரலட்சுமி என்ற பெண்ணுடன் தொடர்பில் இருந்ததாகவும் அந்த பெண்ணின் ஆண் குழந்தை தன்னை போலவே இருந்ததால் எதிர்காலத்தில் சொத்தில் பங்கு கேட்பான் என்று அஞ்சி கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon