பக்தர் மீது மிளகாய் பொடி அபிஷேகம்..!
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே தேவனூர் கிராமத்தில் அமைந்துள்ள பாலமுருகன் கோயிலில் தைப்பூச திருவிழா நடைபெற்றது. பக்தர்கள் வேண்டுதலுக்காக உடலில் ஆப்பிள் மற்றும் எலுமிச்சை பழங்களால் அழகு குத்தி காவல் நிலையத்தில் ஊர்வலமாக வந்தனர்.
வேலுர் கிராமத்தை சேர்ந்த கந்தனுர் என்ற பக்தர் மீது மிளகாய் பொடி அபிஷேகம் செய்யப்பட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





