--- --:--:-- --

சிவன்மலையில் 3 அடுக்கு பாதுகாப்பு..!

10

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவிலில் இன்று தைப்பூச திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதற்காக காலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

 

இதையொட்டி போலீசார் சார்பில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அடையாள அட்டை உள்ளவர்களின் வாகனங்கள் மட்டும் கோவிலுக்கு உள்ளே அனுமதிக்கப்படுகின்றன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon