--- --:--:-- --

7 மாத குழந்தையை கவ்வி சென்ற தெரு நாய்..!

2

வேளச்சேரியில் 7 பேரை தெரு நாய் கடித்த துயர சம்பவம் நடந்திருக்கிறது. நாய் கடித்ததில் 7 மாத குழந்தைக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது. வேளச்சேரி பகுதியில் நாயை பிடிக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு இருக்கிறார்கள்.

 

7 மாத குழந்தை 9 வயது சிறுவன் உட்பட ஏழு பேரை தெரு நாய் கடித்ததால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இது குறித்து காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon