--- --:--:-- --

பாலஸ்தீனம் மேற்கு கரை பகுதியில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்..!

3

பாலஸ்தீனத்தில் உள்ள மேற்கு கரை பகுதியில் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. இஸ்ரேல் ராணுவம் ஜெனிம் நகரில் உள்ள அடுக்குமாடி கட்டிடங்கள் மீது அடுத்தடுத்து தொடர் தாக்குதல் நடத்தப்பட்டது.

 

அகதிகள் முகாமை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் பயங்கரவாத குழுக்களின் நிலைகள் அளிக்கப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் விளக்கம் அளித்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon