இஸ்ரோவின் 100-ஆவது ராக்கெட்.. முதல் நிலை வெற்றிகரமாக பிரிந்தது!

ஸ்ரோவின் 100-ஆவது ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. GSLV F15 ராக்கெட் மூலம் NVS-02 செயற்கைக்கோள் செலுத்தப்பட்ட நிலையில் முதல் நிலை வெற்றிகரமாக பிரிந்ததாக இஸ்ரோ தகவல் வெளியிட்டுள்ளது.