மதுவில் ஆசிட்..2 உயிர்களை காவு வாங்கிய கொடூரர்கள்..!
நாமக்கல் மாவட்டத்தில் மதுவில் ஆட்சி கலந்து கொடுத்த இரண்டு பேரை கொன்ற வழக்கில் இரண்டு பேருக்கு மூன்று ஆயுள் தண்டனை விதித்து நாமக்கல் கூடுதல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலின் பொழுது ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக தியாகராஜன், செந்தில்குமார் என்பவருக்கு மதுவில் ஆசிட் கலந்து கொடுத்து கொன்றதாக அதே ஊரைச் சேர்ந்த ஆறுமுகம், சரவணன் என்ற இருவருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





