அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் இன்று பதவியேற்பு!

மெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்டு டிரம்ப் இன்று பதவியேற்கவுள்ளார். இந்த விழாவில் பங்கேற்க பல்வேறு உலக தலைவர்களும், பெரும் தொழிலதிபர்களும் வாஷ்ங்டனில் கூடியுள்ளனர்.

 

இந்திய நேரப்படி இன்று இரவு 10:30 மணிக்கு பதவியேற்பு விழா தொடங்கவுள்ளது. அமெரிக்காவின் தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ், டிரம்பிற்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கவுள்ளார்.