திபெத்தில் பயங்கர நிலநடுக்கம்..!
இந்தியாவிற்கு அருகே உள்ள திபெத் ஷிகாட்ஷே நகரில் நாட்டில் பயங்கர பூகம்பம். இதுவரை 100 க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கி மரணம் அடைந்துள்ளனர். 1500 க்கு, மேற்பட்டோர் பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
வீடுகள், கட்டிடங்கள் இடிந்து தரைமட்டம் ஆகியுள்ளது. எவரெஸ்ட் மலையின் வடக்கு பகுதியை மையமாக கொண்டு 50 கிலோ மீட்டர் சுற்றளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
7.1 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தை நேபாளம், நேபாளம் தலைநகர் காட்மாண்டு, பூட்டான் வடக்கு ஆகிய பகுதிகளில் உணர முடிந்தது. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. சீனாவின் விமானப்படையும், தரைப்படை வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




