பவானி தேவிக்கு துணை முதலமைச்சர் வாழ்த்து..!
12-ஆவது முறையாக தேசிய அளவிலான வாள் வீச்சுப் போட்டியில் தங்கம் வென்ற பவானி தேவிக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
திசையெங்கும் வாள்வீசி வாகை சூடி வரும் தங்கை பவானி தேவியின் வெற்றிப்பயணம் தொடர என்றும் துணை நிற்போம் என்றும் தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




